Monday, April 12, 2010

வெண்ணிலா!

வெள்ளாடை அணிந்து வந்த வெண்ணிலா!

சிற்றாடை அணிந்து வந்த சித்தார்த்...



Tuesday, June 2, 2009


எல்லோரும்
உன்னை
கொஞ்சி கொண்டிருக்கிறார்கள் ,
அந்த கூட்டத்திலிருந்து
தள்ளி நின்று பார்த்தால் ...

நட்சத்திரங்களுக்கு

நடுவே தெரிந்தது

நிலா!



கடவுள் தந்த பரிசாக வந்தானா-என்

கடவுளே பரிசாக வந்தானா


Wednesday, May 27, 2009


பொம்மை பிடிக்கும் உனக்கு
நீயே பொம்மை எமக்கு
!

Monday, May 25, 2009



உன் பெயரென்ன சிங்கக்குட்டியா...
சிறு நிலவா ...
சிறகுகளில்லா தேவமகனா

சித்தார்த்தா ....!